More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும் நேட்டோவின் புன்னகையும்
ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும் நேட்டோவின் புன்னகையும்
Jun 12
ரஷ்யாவின் அணுவாயுத மிரட்டலும் நேட்டோவின் புன்னகையும்

உக்ரைனுக்கு எதிரான ஆக்கிரமிப்பு



உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பமான தினம் முதலாக, ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளப் போகிறதென தொடர்ந்தும் பொருளாகவே இருந்து வருகிறது.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஆரம்பித்த மூன்றாவது நாள், அதாவது 2022 பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி தனது முதலாவது அணு ஆயுத எச்சரிக்கையை விடுத்ததுடன், ரஷ்யாவின் அணு குண்டுத் தாக்குதல் பிரிவை அதிஉச்ச தயார் நிலையில் இருக்குமாறு தான் பணிப்புரை விடுத்ததாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்திருந்தார்.



அதுமாத்திரமல்ல, ரஷ்யாவின் நடவடிக்கை விடயத்தில் வேறு எந்த நாடாவது சம்பந்தப்பட்டால் தங்கள் சரித்திரத்தில் கண்டிராத அழிவை அவர்கள் சந்திக்கவேண்டி ஏற்படும் என பகிரங்கமாகவே அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.



 



யுத்தத்தை முடிந்தவரை ரஷ்யா தவிர்க்கவே விரும்புகிறது



ஒரு அணு ஆயுத யுத்தம் ஏற்படும் சாத்தியம் இருப்பதையும், அந்த யுத்தத்தை முடிந்தவரை ரஷ்யா தவிர்க்கவே விரும்புவதாக ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் கூறியிருந்தார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் மேற்குலகம் நேரடியாக தலையீடு செய்தால், அணு ஆயுத தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா தயங்காது என்றும் அவர் அப்போது கூறியிருந்தார்.



ரஷ்ய தரப்பின் அணு ஆயுத தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள், பிரித்தானியா மீது எப்படியான தாக்குதல்களை மேற்கொள்ளும் என தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரித்த வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.



அழிவு - விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?



 



ரஷ்யாவினால் ஒரு அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள முடியுமா? அப்படி ரஷ்யா ஒரு அணு ஆயுதத் தாக்குதலை மேற்கொள்ளுமாக இருந்தால் எப்பொழுது அது சாத்தியமாகும்?



அப்படி ஒரு தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும் பட்சத்தில் மற்றைய நாடுகள் அதனை எவ்வாறு எதிர்கொள்ளும்? அணு ஆயுத தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் அதன் அழிவு - விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?





இந்தக் கேள்விகளுக்கான பதில்களை தான் இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சியில் நாம் பார்க்க இருக்கின்றோம்,  






வரவிருக்கும் நிகழ்வுகள்
May27

நைஜீரியா நாட்டின் வடமேற்கில் உள்ள கெப்பி மாநிலத்தில்

Apr11

போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்

Mar27

பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசம், 1971-ம் ஆண்டில் பிரிந்

Jun03

ஈரான் கடற்படைக்கு சொந்தமான மிகப்பெரிய போர்க்கப்பல் ஒ

Jul17

இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவ

Sep16

வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏ

Mar12

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தாக்குதலின

May01

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர

Oct01

அமெரிக்காவின் டெக்சாஸை சேர்ந்தவர் கேப்ரியல் சலாஜர் (வ

Mar08

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கொல்லப்பட்டாலும் கூட அடுத

Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே

Jun01

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன

Apr26

ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்

Oct24

ஈரான், கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அ

Dec27

தைவானை சுற்றி வளைத்து சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்ட