More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • காதலனை காணவில்லை...தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
காதலனை காணவில்லை...தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
Jun 12
காதலனை காணவில்லை...தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நிலையில், திடீரென தனது காதலனைக் காணவில்லை என முகநூலில் தகவல் வெலியிட்டு அவரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளார்.



இந்நிலையில் காதலனுக்கு ஏற்கனவே இன்னொரு குடும் இருப்பது தெரியவர அந்தப்பெண் பெரும் அதிச்சியடைந்துள்ளார். பிரித்தானியாவிலுள்ள Norwichஐ சேர்ந்த Paul McGee (40), சீனாவிலுள்ள Shenzhenஇல் பணியாற்றிக்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் பிறந்த Rachel Watersஎன்ற பெண்ணை சந்தித்திருக்கிறார்.



இருவரும் காதலர்களாக பழகியிருக்கிறார்கள். இந்நிலையில், ஒருநாள் தன் சொந்த ஊருக்குச் சென்று வருவதாகக் கூறி paul பிரித்தானியா புறப்பட்டிருக்கிறார் .



காதலனை காணவில்லை...தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!



 



அங்கு போனவரிடம் இருந்து ரேச்சலுக்கு எந்த தகவலும் வரவில்லை. இந்நிலையில் 6 வாரங்கள் கடந்தும் எந்த தகவலும் வராததால், Norfolk நகர பேஸ்புக் பக்கம் ஒன்றில் ஒரு செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார் ரேச்சல்.



அதில், தான் சீனாவில் வாழ்வதாகவும், தன் காதலரான பால் சொந்த ஊருக்குச் சென்றுவருவதாகக் கூறிச் சென்றதாகவும், அவர் தற்சமயம் சீனா திரும்பியிருக்கவேண்டும், ஆனால் இதுவரை அவர் வரவில்லை, என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, எனக்குக் கவலையாக இருக்கிறது என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.





அந்த செய்தியைக் கண்ட paul தோழி ஒருவர், பாலுக்கு ஏற்கனவே மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்கள் என்றும், தான் ரேச்சலுக்காக வருந்துவதாகவும் ஒரு பதில் செய்தியை பதிவு செய்ததுடன், அடடா, paulக்கு சீனாவிலும் ஒரு காதலி இருக்கிறார் போலிருக்கிறதே என கிண்டலாக ஒரு செய்தியும் தெரிவித்திருக்கிறார் அவர்.



காதலனை காணவில்லை...தகவல் வெளியிட்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!



 



இதனையடுத்து அந்த செய்தியை கண்ட ரேச்சல், அதிர்ர்சியடைந்து உடனடியாக தனது செய்தியை பேஸ்புக்கிலிருந்து அகற்றிவிட்டாராம்.



நடந்தது என்னவென்றால் 2 ஆண்டுகளாக தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறார் paul. 2 ஆண்டுகளுக்குப் பின் அவர் சொந்த ஊருக்கு வந்த வேளையில்இருவரும் சந்தித்துக்கொள்ள, மீண்டும் இணைந்து வாழ்வது என முடிவு செய்து இணந்துவிட்டார்களாம். இதில் ரேச்சலின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாகிவிட்டது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar16

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையொன்றை(Intercontinental Ballistic Missile

Apr03

உக்ரைன் மீது ரஷ்யா 39-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத

Sep16

அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கத் தடைகள் ந

Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Mar22

உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக

Mar03

உக்ரைன் மீது போர் தொடுக்க விரும்பாத ரஷ்ய வீரர்கள் பலர

Aug22

காபூல் விமான நிலையத்தில் காத்துக் கிடந்த 107 இந்தியர்கள

May05

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுடன் பிரதமா் நரேந்திர

May18

 ரஷ்யாவின் அதிபர் பதவியில் இருந்து விளாடிமிர் புட்ட

Mar26

உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் ப

Sep23

கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலா

May18

ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்

Feb24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Mar10

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் தனது காதலிக்கு இ