More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விக்ரம் படம் அடைந்த மாஸ் வெற்றி, கமல்ஹாசனை பாராட்டிய பிரபல முன்னணி நடிகர்
விக்ரம் படம் அடைந்த மாஸ் வெற்றி, கமல்ஹாசனை பாராட்டிய பிரபல முன்னணி நடிகர்
Jun 12
விக்ரம் படம் அடைந்த மாஸ் வெற்றி, கமல்ஹாசனை பாராட்டிய பிரபல முன்னணி நடிகர்

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜுன் 3ம் தேதி விக்ரம் என்ற திரைப்படம் படு மாஸாக வெளியாகி இருந்தது. படம் வெளியான நாள் முதல் வசூலுக்கு எந்த குறையும் இல்லை, பல இடங்களில் இதுவரை சாதனை லிஸ்டில் இருந்த படங்களின் வசூலை கூட விக்ரம் முறியடித்து வருகிறது.



படம ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு லாபத்தை கொடுத்த படமாக அமைய அவர்கள் இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு கார் பரிசளித்தார்கள்.



அதன்பிறகு படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்த சூர்யாவிற்கு ஒரு வாட்ச் கொடுத்தார்கள்.



விக்ரம் படம் அடைந்த மாஸ் வெற்றி, கமல்ஹாசனை பாராட்டிய பிரபல முன்னணி நடிகர்- வெளிவந்த புகைப்படங்கள்



சிரஞ்சீவி-கமல்ஹாசன்



நேற்று நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஹைதராபாத் சென்றிருந்தார். அப்போது அவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவினின் வீட்டிற்கு செல்ல கமல்ஹாசனுக்கு விக்ரம் பட வெற்றி கொண்டாட்டம் நடந்துள்ளது.



சிரஞ்சீவி பட வெற்றிக்காக கமல்ஹாசனை மனதார பாராட்டியுள்ளார். அவர்களுடன் விக்ரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான் கான் இருந்துள்ளனர்.



 



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar12

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல

Aug21

ஷங்கர் இயக்கும் தெலுங்கு படத்தில் பிரபல நடிகையான தமன்

Mar27

ஆல்யாவிற்கு பிறந்த இரண்டாவது குழந்தை

சின்னத்திர

May09

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேக

Jan15

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று  ரசிகர்களால் கொண

Oct26

பாலிவுட்டில் முன்னணி நடிகர், நடிகைகள் கூட தொலைக்காட்ச

Apr30

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம

Feb23

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக

Oct18

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நட்சத்திரமாக இருந்தவ

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல

Jan29

விஜய் தொலைக்காட்சியில் குளோபல் வில்லேஜர்ஸ் தயாரிப்ப

Jul22

கூடல் நகர்’, ’தென்மேற்கு பருவக்காற்று’, ’நீர் பற

Mar06

நடிகை துனிஷா சர்மா கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில்

Mar06

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும்  நடி

May17

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்