More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!
ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!
Jun 11
ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும், நாட்டின் தலைநகரான கீவை ரஷ்யா கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.



இந்நிலையில் உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா முழு மூச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.





இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,



பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லை



ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!



 



ரஷ்யா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.



நாங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச்செய்ய வேண்டும்.



டொன்பாஸில் நிலை கொண்டுள்ள ரஷ்ய படைகள்



ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!



 



தற்போது டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களில் அந்நாட்டு துருப்புகள் நிலைகொண்டுள்ளனர்.



எப்படியிருந்தாலும் போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னின் (Kim Jong Un) மனைவியும், மன

Jun18

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் சுவிட்சர்லாந்து

Mar09

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி ரஷ்யா தனது படையெடுப்பை தொடங

Mar30

வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்

Feb10

உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பரவி

Apr05

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5

Oct17

மென்செஸ்டரில் உள்ள சீன தூதரக வளாகத்திற்குள் ஹொங்கொங்

May20

டான்பாஸ் பிராந்தியம் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளதாக

Mar23

மறைந்த ஓமன் மன்னர் சுல்தான் காபூஸ் பின் சேட் அல் சேட்ட

Mar10

மத்திய ஆப்பிரிக்க நாடான ஈகுவடோரியல் கினியாவின் பாட்ட

Aug30
Mar22

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் கடந்

Jan25

பிரித்தானியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகரி

Feb01

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியுள்ளதற்கு ஐக

May27

உக்ரைனில் இதுவரை கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ள ரஷ்ய