More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்
ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்
Jun 10
ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்

இராணுவ வீரர்களை தினமும் இழக்கும் உக்ரைன் 



ரஷ்யா நடத்திவரும் தாக்குதலில் தினமும் 100 முதல் 200 இராணுவ வீரர்களை உக்ரைன் இழப்பதாக அmரச தலைவர் ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் மைக்கைலோ போடோல்யாக் தெரிவித்துள்ளார்.



அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த தாக்குதலில் ரஷ்யா அணு ஆயுதங்களை தவிர்த்து அதன் கனரக பீரங்கிகள், பல ரொக்கெட் ஏவுதல் அமைப்புகள்(multiple rocket launch systems)மற்றும் விமானப்படை தாக்குதல் என அனைத்து ஆயுதங்களையும் உக்ரைன் மீது வீசுவதாக குற்றம்சாட்டினார்.





மேலும் டான்பாஸ் பகுதியை முழுவதுமாக கைப்பற்றும் முனைப்பில் ரஷ்ய வீரர்கள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும், இதனால் உக்ரைன் வீரர்கள் தினம் தினம் இடைவிடாத குண்டு வெடிப்புகளுக்கு கீழ் உக்ரைனை பாதுகாத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.



ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்



 



ரஷ்யாவின் ஆயுதங்களுடன் ஓப்பிடுகையில் இது “சமநிலையின் முழுமையான பற்றாக்குறை” எனவும், அதனால் உக்ரைனுக்கு கூடுதலான ஆயுதங்களை மேற்கத்தய நாடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.



அதன் அடிப்படையில் ரஷ்யாவுடன் சமன் செய்வதற்கு உக்ரைனுக்கு கூடுதலாக 150 முதல் 300 ரொக்கெட் ஏவும் அமைப்புகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்



அமைதி பேச்சுவார்த்தை



 



அமைதி பேச்சுவார்த்தை குறித்து பேசிய மைக்கைலோ போடோல்யாக், உக்ரைனிடம் இருந்து கைப்பற்றபட்ட அதன் நிலபரப்புகளை திரும்பி அளித்துவிட்டு, பெப்ரவரி 24ம் திகதிக்கு முந்திய நிலைகளுக்கு ரஷ்ய படைகள் திரும்பினால் மட்டுமே உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு தரும் என தெரிவித்துள்ளார்.   



ரஷ்ய தாக்குதலில் தினமும் 200 இராணுவத்தினரை பலிகொடுக்கும் உக்ரைன்



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May18

ரஷ்யாவின் சர்வாதிகார போக்கை தெரியப்படுத்த புதிய சார்

Mar06

உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்

Mar09

அமெரிக்க அரசு துறைகள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்

May15

உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக

May14

நேட்டோவில் இணைந்து கொள்ளும் சுவீடன் மற்றும் பின்லாந்

Feb11

தொடர்ந்து மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த பிறகு,

Jul18

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகம் கொரோனா

Feb24

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இராணுவ நடவடிக்கை தொ

Apr04

கொரோனா வைரசுக்கு எதிராக இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க

Jan27

கிழக்கு மத்தியதரைக் கடலில் துருக்கிய சவால்களை எதிர்க

Feb24

ரஷ்யா-உக்ரைன் இடையே வெடித்த போரில் இதுவரை உக்ரைனை சேர

Mar21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா

Feb24

இலங்கைக்கு அரிசி ஏற்றுமதி செய்வதில் உலகில் ஏனைய நாடுக

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Mar17

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம்வருபவர் காஜ