More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்கும் உக்ரைன்! ரஷ்யா தகவல்
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்கும் உக்ரைன்! ரஷ்யா தகவல்
Jun 10
மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்கும் உக்ரைன்! ரஷ்யா தகவல்

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக ரஷ்யா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.



உக்ரைன் மீது ரஷ்யா 100 நாட்களுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் நிலையில், இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.





இந்நிலையில்,உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிவரும் ஆயுதங்கள் கருப்பு சந்தையில் விற்கப்படுகின்றன. மேலும், சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்கப்படுகின்றன. அதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் ரஷ்ய தூதுக்குழுவின் தலைவர் கான்ஸ்டான்டின் கவ்ரிலோவ் தெரிவித்துள்ளார்.



ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல்



மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கருப்பு சந்தையில் இரகசியமாக விற்கும் உக்ரைன்! ரஷ்யா தகவல்



வியன்னாவில் நடைபெற்ற இராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு குறித்த பேச்சுவார்த்தையில், ரஷ்யா பங்கேற்று உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.



மேலும்,உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது ரஷ்யாவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்று எச்சரித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr15

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரின் தலைநகர் நியாமியில் தொ

Mar17

வெளிநாட்டினர்கள் சீனாவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த,

Aug16

துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ

Mar27

மியான்மர் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற

Apr18

இந்திய விமானப்படையை பலப்படுத்துவதற்காக, பிரான்ஸ் நாட

Mar07

உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்

Aug15

இங்கிலாந்து நாட்டில் ஜூலை மாதம் 19-ம் தேதி முதல் ஊரடங்க

Jul18

இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற

Mar29

ஐரோப்பாவையும் ஆசியாவையும் கடல் வழியாக இணைக்கும் வகைய

Mar28

அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவி

Mar11

இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க

Mar23

உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக பாக

May22

உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்ய இராணுவத்தின் 'முதுகெலும

Nov21

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நேற்று முன்தினம் காலை 9

Feb02

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கோடிக்கணக்கான பெறுமதி