More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது
Jun 07
பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது

40 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்தியப் பிரஜை ஒருவர் பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.



கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 117,000 கனேடிய டொலர்களையும் 19,000 யூரோக்களை பாதுகாப்ப அதிகாரிகள் கைப்பறியுள்ளனர். 45 வயதான இந்திய வர்த்தகரான குறித்த பயணி வர்த்தக நிமித்தம் இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



அவர் இண்டிகோ விமானத்தில் சென்னைக்கு செல்லவிருந்தார்.



பல மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இந்திய பிரஜை  ஒருவர் கைது



10 ஆயிரம் ரூபா அபராதம்



இந்நிலையில், கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக அவருடன் இருந்த வெளிநாட்டு நாணயங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.



எவ்வாறாயினும், வெளிநாட்டு நாணயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த நபருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul25

புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான

Jul01

மதுரை ரிசர்வ் லைன்குடியிருப்பு வளாகத்தில் இதயம் டிரஸ

Jun11

சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள்

Mar13

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்தில் தேர

Apr01

கடந்த 2014-ம் ஆண்டு, பெங்களூரு-ஹாசுர் சாகிப் நான்தத் எக்ஸ

Nov17

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும்

Jan06

பஞ்சாபில், பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குளற

Sep04
Feb07

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி ம

Feb27

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந

Mar26