More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • டின் மீனின் விலையும் அதிகரித்தது
டின் மீனின் விலையும் அதிகரித்தது
Jun 06
டின் மீனின் விலையும் அதிகரித்தது

சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.  



நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 



சடுதியாக உயர்வடைந்த விலை



டின் மீனின் விலையும் அதிகரித்தது



இவ்வாறான நிலையில் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்ததை விட தற்போது மிக  அதிக விலைக்கு டின் மீன் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றது. 



இதுவரை ஒரு பெரிய  டின் மீனின்  விலை 450 முதல் 500 ரூபாய் வரை இருந்தது.



மேலும், முட்டை, இறைச்சி, மீன், உலர் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலைகள் மேலும் உயர்ந்துள்ளதால் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec29

அரசமைப்பு பேரவையூடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின

Sep23

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுத

Jul13

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்

Feb06

நாட்டின் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளில் இசைப்பதன் மூல

Jul21

ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமத

Sep26

மட்டக்களப்பில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உட

Feb13

இலங்கையில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி தொ

Mar10

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிர

Sep14

நாடளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம

Oct05

தொலைபேசி நிறுவனங்கள் இன்று முதல் மீண்டும் தொலைபேசி கட

Feb01

சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்

Oct05

நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தேசிய பேரவையில

Jul18

கோவிட் தொற்றின் டெல்டா மாறுபாடு கொழும்பு நகராட்சி மன்

Oct22

தனியார் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக்கொண

Oct13

வன இலாகாக்குரிய காணியாக இருந்தாலும் அக் காணிககளை அமைச