More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை
Jun 04
அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள பணிப்புரை

கோவிட் நிதியத்தில் உள்ள 1.8 பில்லியன் ரூபா நிதியை அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்த்தன உள்ளிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை வழங்கியுள்ளார்.



தற்போது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ்.ஜே.எஸ்.சந்தகுப்த, அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க உள்ளிட்ட அதிகரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று நேற்று கொழும்பிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct09

 கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும

May17

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்ப

Apr06

யுவதி ஒருவரின் துண்டான கையை 4 மணி நேர சத்திர சிகிச்சைக்

Jan20

தமது முடிவுகளை அடிக்கடி மாற்றியமைக்கும் அரசாங்கத்தி

Jul30

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்வது குறித்து மறுப

Jul04

முல்லைத்தீவு இந்து தமிழ்க் கலவன் பாடசாலையில், நாளை மற

Jan24

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலமைத்

Mar08

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை

Oct19

யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ

Jan20


 இலங்கையின் மத்திய வங்கியானது முக்கிய அறிவிப்பு

Apr03

கிளிநொச்சியில் நேற்று (02)   பிற்பகல்   ஏற்பட்ட மினி சூ

Oct23

யாழ்ப்பாணம் – மாதகல் பகுதியில் 90 கிலோவுக்கு மேற்பட்ட

Feb04

இலங்கையின் 74வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை முன்னிட

Feb05

கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தி

Mar12

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று