More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!
படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!
May 30
படத்தின் ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

நானி மற்றும் நஸ்ரியா கூட்டணியில் உருவாகியுள்ள 'அடடே சுந்தரா' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது. 



தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அடடே சுந்தரா'. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகியுள்ள  இந்த படத்தை விவேக் ஆத்ரேயா என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். 



நானி மற்றும் நஸ்ரியா இந்த படத்தில் இணைந்து நடிப்பதால் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகைகள் நதியா, ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விவேக் சாகர் இசையமைத்துள்ளார்.



காதல், காமெடி மற்றும் குடும்ப சென்டிமென்ட்டில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜுன் 10- ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. ஜூன் 2-ம் தேதி இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct24

இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மு

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Apr27

ரத்னகுமார் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான ‘மேய

Mar07

சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்

Feb02

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ

Dec30

மெட்ராஸ், கபாலி, காலா போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ப

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

May25

 நடிகை வனிதா விஜயகுமாரின் மகனுக்கு 21 வயதான நிலையில் 21

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Apr02

இந்தி திரையுலகின் பிரபல நடிகை ஆலியா பட் (28).  இவர் மும்

Feb02


பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்ச

Mar17

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்

Jan23

இயக்குநரும் நடிகருமான சுந்தர்.சி தனது பிறந்த நாளை அவர

Jan06

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அதிகர

Mar01

பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர