More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டில் நாளாந்தம் 2,500 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்
நாட்டில் நாளாந்தம் 2,500 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்
May 29
நாட்டில் நாளாந்தம் 2,500 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்

இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கு 2500 பேர் வரை முன்பதிவு செய்வதாக குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.



குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.



 அதிகளவான கடவுச்சீட்டுகள் விநியோகம்



 



இதுவரையான காலங்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் தற்போதே அதிகமான கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாட்டில் நாளாந்தம் 2,500 பேர் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பம்



 



அத்துடன், அதிக எண்ணிக்கையிலானோர் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்கு வருகின்றமையால் பத்தரமுல்லையில் நாளாந்தம் கடுமையான வாகன நெரிசல் ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul18

ஒன்றிணைந்த சுகாதார சேவையாளர்கள் சங்கம் மீண்டும் தொழி

Jul25

தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்

Aug05

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்த

Jun24

கொழும்பு – முகத்துவாரம் பிரதேசத்தில் சுமார் 10 மில்லி

Aug10

ரிஷாட் பதியுதீனை அவருக்கு எதிரான வழக்கு நிறைவடையும் வ

Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

Sep20

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை இம்முறை எழுச்சியாக

Feb09

இலங்கையின் நீதியமைச்சினால், முன்மொழியப்பட்ட பயங்கரவ

Oct09

 கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும

Jan19

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந

May29

இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற

Jan26

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி

Aug14

மாகாணங்களுக்கு இடையில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்

Sep24

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இரு

May02

காலிமுகத்திடல் பகுதியில் வழமைக்கு மாறாக திடீரென பொலி