நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள் அண்மைய காலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனால் அஜித் மகன் மற்றும் மகள் சினிமாவிற்கு வருவார்களா? என்பது ரசிகர்களின் கேள்வி.
அஜித் மகன், மகள் இருவரும் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் அஜித் குடும்பம் எந்த ஒரு சமூக வலைத்தளங்களிலும் இல்லை.
அதோடு அஜித் தன்னுடைய குடும்பம் சார்ந்த விஷயங்களை வெளியுலகத்திற்கு காட்டாமலும் உள்ளார்.