More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அடுத்த அரசியல வாரிசை களமிறக்க திட்டமிடும் புடின் ; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
அடுத்த அரசியல வாரிசை களமிறக்க திட்டமிடும் புடின் ; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!
May 28
அடுத்த அரசியல வாரிசை களமிறக்க திட்டமிடும் புடின் ; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!

உடல் நலம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த அரசியல வாரிசை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



அதன்படி தன் மகளுக்கு அரசியலில் முக்கியப் பொறுப்பு வழங்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.



அதன்படி, தனது மூத்த மகளை புடின் (Vladimir Putin) அரசியல் வாரிசாக தெரிவு செய்யக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.



அடுத்த அரசியல வாரிசை களமிறக்க திட்டமிடும்   புடின் ; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!



35 வயதான கேத்தரினா (Katerina Tikhonova) புடினின் (Vladimir Putin) மூத்த மகள் ஆவார்.



அவருக்கு ரஷ்யாவை ஆளும் முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய ரஷ்யாவின் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



அடுத்த அரசியல வாரிசை களமிறக்க திட்டமிடும்   புடின் ; விரைவில் வெளியாகவுள்ள அறிவிப்பு!



அதேவேளை ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) புற்றுநோய், பார்க்கின்சன் மற்றும் schizophrenia என்னும் பிரச்சினைகளுக்குரிய அறிகுறிகள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவகள் வெளியாகி ப்ரப்ரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov10

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா (24), கடந்த 2012-ம் ஆண்டு பெண் குழ

Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே

Jun14

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்க

Dec27

ஆஸ்திரேலியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக நியூ

Apr25

தென்அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் அதிபர

Jan23

அவுஸ்ரேலியாவில் சர்ச்சைக்குரிய சட்டம் அமுலுக்கு வந்

May04

உக்ரைனின் போரோடியங்கா நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்

Mar07

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்

Aug19