More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மீண்டும் ரஷ்யாவை கடுப்பேத்தும் அமெரிக்கா!
மீண்டும் ரஷ்யாவை கடுப்பேத்தும் அமெரிக்கா!
May 27
மீண்டும் ரஷ்யாவை கடுப்பேத்தும் அமெரிக்கா!

  ரஷ்ய உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைனுக்கு நீண்ட தூர ரொக்கெட் ஏவுகணை அமைப்புகளை அனுப்ப அமெரிக்கா தயாராகி வருகிறதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



இது அமெரிக்கா வழங்கும் ஆயுதங்களில் குறிப்பிடத்தக்க அடுத்தகட்ட படியாக இருப்பதாக, CNN செய்தி வெளியிட்டுள்ளது.



உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் வேண்டுகோளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் ரொக்கெட்டுகளை சரமாரியாகச் செலுத்தக்கூடிய இத்தகைய அமைப்பு உக்ரைனுக்கு கிடைக்கவுள்ளது.இந்நிலையில் அமரிக்கா வழங்கவுள்ள மல்டிபிள் லாஞ்ச் ரொக்கெட் சிஸ்டம்ஸ் (Multiple Launch Rocket Systems) உக்ரைனின் ஆயுதப் படைகளின் வரம்பை வியத்தகு முறையில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகின்றது.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்

Jan23

கடந்த மாதம் பிரித்தானிய அரசாங்கத்தின் கடன் 34.1 பில்லிய

Nov03

கொலம்பியாவின் நரினோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கன

May31

உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட

Mar11

ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க

Jun06

 ஐரோப்பாவில் வசிக்கும் பெருந்தொகையான இலங்கையர்கள்

Apr06

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் தம்பா நகரில் 77 ஏக்கர் ந

Aug30