ரஷ்யா, உக்ரைனின் Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropetrovsk ஆளுநர் தெரிவித்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
Kryvyi Rih மீது மூன்று ஏவுகணைகளை ஏவியதாக Dnipropetrovsk பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் ஆளுநர் தெரிவித்தார்.
அத்துடன், இதன்போது கடுமையான சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருப்பதாகவும், வாலண்டைன் ரெஸ்னிசென்கோ டெலிகிராமில் கூறினார்.