More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்
உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்
May 23
உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன என போலாந்து அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா கூறியுள்ளார்.



உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் சண்டை தொடரும் நிலையில் போலந்து நாட்டின் அதிபர் ஆண்ட்ர்செஜ் துடா உக்ரைன் சென்றுள்ளார்.



அவர் கீவ் நகரில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் நாடாளுமன்றத்திலும் அவர் உரை ஆற்றினார்.



உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்



JAKUB SZYMCZUK/POLISH PRESIDENCY/REUTERS



அப்போது அவர் தனது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை உக்ரைனுக்கு மட்டுமே உண்டு என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.



தொடர்ந்து பேசுகையில், ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்குரல்கள் கூறுகின்றன.



உக்ரைனில் சிக்கி கொண்ட நடிகர்! அங்கிருந்தே ரூ 80 லட்சம் செலவில் செய்துள்ள நற்காரியம்... ஆச்சரிய தகவல்



ஆனால் அந்த குரல்களுக்கு உக்ரைன் செவிசாய்க்கக்கூடாது.



ஏனென்றால் உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை விட்டுக்கொடுத்தாலும் அது ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளுக்கு விழுகிற அடியாக அமையும் என குறிப்பிட்டுள்ளார்.



உக்ரைனின் ஒரு அங்குல நிலத்தை கூட தரக்கூடாது! போர் களத்தில் கர்ஜித்த பிரபல ஐரோப்பிய நாட்டின் அதிபர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
May15

கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியை கைப்பற்றும் தீவிர

Jun16

நேட்டோ என்று அழைக்கப்படும் ‘வடக்கு அட்லாண்டிக் ஒப்ப

Mar19

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு செய்து தொடர்பாக அதி

Jan22

மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை

May28

கனடாவின் Bowmanville உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மற்றும்

Jun11

கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படுகிற குறைந்த வருமானம் க

Jan28

அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி

May21

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க

Feb22

சுதந்திர நாடுகளாக அங்கீகரிக்கப்பட்ட உக்ரைனிலிருந்து

Apr29

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 65 நாளாக சண்டையிட்டு

Mar07

ஹாங்காங் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக ச

Mar17

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி

Jul31

அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி

Jun08