More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்புதிவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு
திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்புதிவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு
May 20
திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்புதிவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு

"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கையில் முன்பு ஒருபோதும் இவ்வாறு நடக்கவில்லை" என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.



சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



நாட்டில் பயிர்ச்செய்கைக்கான உரம் இல்லை எனவும், இதனால் நெல் சாகுபடி பருவத்தில் முழு உற்பத்தியும் இருக்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.



எனவே ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.



திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு



மேலும், இந்த நேரத்தில் உலகளாவிய உணவு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு "கடந்த நிர்வாகமே காரணம்" என்றும் சுட்டிக்காடினார். 



எங்களிடம் டொலர் இல்லை, ரூபாவும் இல்லை. நாங்கள் தற்போது நிலையான நிலையில் இல்லை. மக்களால் இனியும் சுமையை தாங்க முடியாது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். 



திவால் ஆகும் இலங்கை: இனியும் சுமையை தாங்க முடியாது! பிரதமர் அறிவிப்பு






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan25

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வரப் பட்ட 1,

May18

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ

Jul10
Mar12

மோசடியான சீன நிறுவனமொன்றிடமிருந்து 280 மில்லியன் டொலர்

Jun22

வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன மற்றும் இந்திய வெ

Mar01

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்

Mar24

தமிழ் தேசிய கூட்டமைப்பானது இந்த நாட்டுக்கோ, பௌத்த மதத

Feb25

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் ச.ட

Mar28

இலங்கை பாராளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகரும் முன்னாள் ப

Oct02

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் இன்னமும் முழுமையான கட்ட

May04

கொரோனா தொற்று தீவிரம் பெற்றதையடுத்து வவுனியாவில் பொத

Feb06

வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ

May21

தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்

Apr03

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும்

Apr25

கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பா