More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பிரதிநிதிகள் குழு உக்ரைனுக்கு அவசர விஜயம்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பிரதிநிதிகள் குழு உக்ரைனுக்கு அவசர விஜயம்
May 18
சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் பிரதிநிதிகள் குழு உக்ரைனுக்கு அவசர விஜயம்

 போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் 42 பிரதிநிதிகள் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.



சர்வதேச குற்றவியல் நீதிமன்றினால் நாடு ஒன்றுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான பிரதிநிதிகள் குழு இதுவெனத் தெரிவிக்கப்படுகின்றது.



ரஸ்ய படையினர் பாரியளவில் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றனர்.



இந்த நிலையில் போர்க் குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டும் நோக்கில் இந்த பிரதிநிதிகள் குழுவினர் உக்ரைன் விஜயம் செய்துள்ளனர்.



விசாரணையாளர்கள், இரசாயன பகுப்பாய்வாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.பல்வேறு வழிகளில் ஆதாரங்கள் திரட்டப்பட உள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும்

May02

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Mar24

ரஷ்யாவின் வெடிகுண்டு தாக்குதல்கள் மேரியோபோல் நகரையே

Apr06

மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் ராணுவ

Aug13

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி

Jan20

தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈ

Sep04