அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் (Andrew Symonds) கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவம் நேற்று சனிக்கிழமை (14-05-2022) இரவு 10.30 மணியளவில் டவுன்ஸ்வில்லுக்கு வெளியே இந்த வீதி இடம்பெற்றுள்ளது.சைமண்ட்ஸ் உயிரிழப்புக்கு பல்வேறு நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
குறித்த டுவிட்டர் பதிவில்,
இன்று காலை செய்தி கேட்க மிகவும் வருத்தமாக இருக்கிறது.. களத்திற்கு வெளியே மிகவும் வேடிக்கையாக இருந்த சிறந்த போட்டியாளர் என சைமண்டஸை தெரிவித்துள்ளார்.