சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் டான்.
இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் டான் படம் உலகம் முழுவதும் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது.
அதில் அமெரிக்காவில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இப்போதே 2.25 லட்சம் டாலர் வசூல் செய்துள்ளது.
வலிமை மொத்த வசூலே 4 லட்சம் டாலர் வசூல் செய்ய, கண்டிப்பாக டான் இன்னும் சில தினங்களில் இந்த வசூலை முறியடித்து விடும் என கூறப்படுகிறது.