More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!
ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!
May 13
ரணில் தலைமையிலான அரசாங்கத்திற்கு பிரித்தானியாவிலிருந்து வந்த நற்செய்தி!

இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்புவதற்காக அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை என பிரித்தானியா தெரிவித்துள்ளது.



இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிப்பதற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தை ஊக்குவிக்கும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டர் பதிவில் கூறியுள்ளது.





இலங்கையில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை கட்டியெழுப்பும் நோக்கத்திற்காக ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் இலங்கை மக்களின் தேவைகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கூறியுள்ளது. 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb04

சமீபத்திய ப்ளூம்பெர்க் கொவிட்-19 பின்னடைவு தரவரிசைப்ப

Aug30

பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்

Jun12

 அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில

Jan17

இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க

Apr22

நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த

Mar08

உக்ரைனில் கடுமையாக போர் நடந்து வருவதால், அங்கிருந்து

Mar04

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி

Jun01

தைவான் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் அத்துமீறி சீன

Mar26

கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை சோதித்து வடகொர

Mar19

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Oct03

பிரேஸிலில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில

Mar14

உக்ரைன்-ரஷ்யாவிடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நட

Mar19

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதி