More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு
ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு
May 13
ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்திய இந்தியத் தூதர் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் பேச்சு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடமையை இன்று பொறுப்பேற்ற கையோடு, இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.



இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தல், பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டன.



அதேவேளை, பிரதமர் ரணில் விரைவில் இந்தியா செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.



அத்துடன் சீனா உள்ளிட்ட மேலும் சில நாடுகளின் தூதுவர்களும் ரணிலைச் சந்திக்கவுள்ளனர்.



Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul04

தமிழக சட்டசபை தேர்தலில் 

எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத

Sep04

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, இ

Aug25

நாட்டின் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துகளை காசாக்க

Feb17

உத்தர  பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி

Nov17

பாகிஸ்தானின் நரோவல் மாவட்டத்தில் கர்தார்பூர் என்ற இட

May14

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்

May26

சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம

May16

பஞ்சாபின் லூதியானாவுக்கு அருகே உள்ள ஜக்ரானில் குற்றப

Mar16

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்ட

Mar11

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ர

Jan17

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல

Jun21

உலகம் முழுவதும் இன்று 7-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப

Feb06

அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் உள்ள மகாத்மா காந்திய