இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூபாய் 679,791 ஆக பதிவாகியுள்ளது.
24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 23,980.
24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 191,850.
22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 21,990.
22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 175,900.
21 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,990.
21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 167,900.