More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • OTT தளத்தில் வெளியாகப்போகும் Kgf 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்
OTT தளத்தில் வெளியாகப்போகும் Kgf 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்
May 11
OTT தளத்தில் வெளியாகப்போகும் Kgf 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியான திரைப்படம் Kgf 2. இப்படம் கன்னடத்தில் தயராகி இருந்தாலும் எல்லா மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.



படம் பாலிவுட் சினிமா படங்களின் சாதனையை முறியடித்து அதிக வசூலித்த படங்களில் லிஸ்டில் 2வது இடம் பிடித்திருந்தது.





தமிழகத்திலும் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது, சென்னையில் ரூ. 10 கோடியை எட்டியுள்ளது.



OTT தளத்தில் வெளியாகப்போகும் Kgf 2 படம்- பெரிய தொகை கொடுத்து வாங்கிய நிறுவனம்



OTT ரிலீஸ்



எல்லா மொழிகளிலும் செம ஹிட் கொடுத்துள்ள இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதன் முதல் பாகத்தை அமேசன் பிரைம் தான் வாங்கியிருந்தார்கள்.



எனவே இதன் 2ம் பாகம் அவர்களே வாக்குவார்கள் என கூறப்படுகிறது. ஆனால் Kgf 2 படத்தை கைப்பற்ற ஜீ நெட்வொர்க் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் 320 கோடி வரை விலை கொடுத்து Kgf 2 படத்தை வாங்க முயற்சிக்கிறார்களாம்.





 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb23

நடிகை காஜல் அகர்வால் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்க

Oct21

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான 

 நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத

Aug03

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்

Aug23

இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந

Jun14

அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Jan12

என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப

Feb04

பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு நடிகர் ரஜினி போன் ச

Mar29

பிரபல நடிகை ஒருவர், அட்ஜெஸ்ட்மென்டுக்கு தன்னை அழைத்தத

Mar09

காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா

Jul08

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த சசிவர்ஷன் என்கிற 10 வயது சிற

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

Jul19

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடன இயக்கு