More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பாவனி முன்பு இலங்கை பெண்ணிடம் காதலை கூறிய அமீர்.... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!
பாவனி முன்பு இலங்கை பெண்ணிடம் காதலை கூறிய அமீர்.... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!
May 09
பாவனி முன்பு இலங்கை பெண்ணிடம் காதலை கூறிய அமீர்.... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!

பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் ப்ரோமோ வெளியாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.



பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்காவும் ராஜூவும் உள்ளனர்.



இந்த வீடியோவில் பாவனி முன்பு லொஸ்லியாவிடம் அமிர் ஜாலியாக காதலை கூறுகின்றார்.



பிக் பாஸ் நிகழ்ச்சியில் மலர்ந்த காதல்



விஜய் டிவியில் சிறப்பான வரவேற்பை பெற்றது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில்  பாவனி மற்றும் அமீர் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தனர் .



அதற்கு காரணம் இருவரும் காதலித்ததாக கூறப்பட்டது.ஆனால் இதை இறுதிவரை பாவனி மறுத்து வந்தார். இந்த நிலையில் சிறப்பு விருந்தினராக இருக்கும் லொஸ்லியாவிடம் அமீர் காதலை கூறி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி உள்ளார்.



அது மட்டும் இல்லை, சுஜாவர்ணியின் கணவரும் லொஸ்லியாவிடம் காதலை கூறினார். அவர் கூறிய விதத்தையும், நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனின் ரியன்ஷனும் வேற லெவல்.         https://youtu.be/IIvNl4FvB9A






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Mar06

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்

Jun29

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் மிகப்பெரிய வ

May03

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன

Feb12

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.

Oct11

பாடகி சிவாங்கி, ‘குக் வித் கோமாளி 2’ நிகழ்ச்சி மூலம்

Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப

Jul26

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வருபவர் சூர்யா.

Mar26

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெ

Mar07

கடந்த வருடம் TJ ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ந

Jan23

கொரோனா பிரச்சனை முடிந்து புதிய வருடத்தில் திரையரங்கு

Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

Feb07

நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ

Jan26

சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண

Mar11

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர