More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைனில் கோரம்... வாகனங்கள் மீது மோதி எரிபொருள் டிரக் வெடித்து சிதறியதில் 26 பேர் பலி
உக்ரைனில் கோரம்... வாகனங்கள் மீது மோதி எரிபொருள் டிரக் வெடித்து சிதறியதில் 26 பேர் பலி
May 04
உக்ரைனில் கோரம்... வாகனங்கள் மீது மோதி எரிபொருள் டிரக் வெடித்து சிதறியதில் 26 பேர் பலி

உக்ரைனில் இடம்பெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.



உக்ரைனின் மேற்கில் இருக்கும் Rivne பகுதியில் உள்ள நெடுஞ்சாலையிலே இந்த கோர விபத்து நடந்துள்ளது.



பேருந்து மற்றும் மினி பேருந்துடன் எரிபொருள் டிரக் மோதி வெடித்து சிதறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.



இதில் 3 வாகனங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. பேருந்து போலந்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்ததாக உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



இந்த கோர விபத்தில் 24 பயணிகள் மற்றும் பேருந்து,  மினி பேருந்தின் ஓட்டுநர்கள் இருவர் என மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.



மேலும், எரிபொருள் டிரக் ஓட்டுநர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
May21

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மலாவி. 1 கோடியே 80 லட்சம் மக்க

Mar24

உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும்

May23

ரஷ்ய அதிபருக்கு உக்ரைன் அடிபணிய வேண்டும் என்று கவலைக்

Mar11

ஷாங்காய் கட்சியின் செயலாளரான லி கியாங் (வயது 63) சீனாவில

Mar04

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்

Sep17

உக்ரைனின் சமீபத்திய எதிர்த்தாக்குதல் ரஷ்யாவின் திட்

Apr29

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்க

May23

ஜப்பானில் பிரதமர் மோடியிடம் இந்தி மொழியில் பேசிய சிறு

Mar12

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்

May18

காசா நகர் மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத

Jun15