More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்
சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்
Mar 08
சீரியல் நடிகரை காதலிக்கும் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகர்

நேற்று மார்ச் 7ம் தேதி சின்னத்திரையில் பிரபலங்களின் ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதைக்கேட்டதும் ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆனாலும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.



சன் டிவி செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரும் இதயத்தை திருடாதே சீரியல் நாயகன் நவீன் இருவரும் காதலிக்கிறார்களாம்.



கண்மணி சேகர்



கண்மணி சேகர் அழகிய தமிழ் உச்சரிப்பின் மூலம் தமிழ் மக்களின் மனதை கவர்ந்தவர். சன் டிவியில் தற்போது பணியாற்றும் இவர் அதற்கு முன் மாலை முரசு, ஜெயா டிவி, நியூஸ் 18 மற்றும் காவேரி தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.



நவீன்



கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும்  இதயத்தை திருடாதே தொடர் மூலம் எல்லோரின் மனதிலும் சிவாவாக வலம் வருபவர். முதன்முதலாக மலையாளத்தில் Money Ratnam என்ற படம் மூலம் நாயகனாக நடித்த தொடங்கியுள்ளார்.



பின் தமிழில் மசாலா படம், பூலோகம், மாயவன், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் தனது இன்ஸ்டா பக்கத்தில் Expect The Unexpected என்று பதிவிட ரசிகர்கள் என்னவாக இருக்கும் என யோசித்தார்கள்.



இந்த நிலையில் தான் நேற்று நவீன் தான் செய்தி வாசிப்பாளர் கண்மணி சேகரை காதலிப்பதாக அவருடன் எடுத்த புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb26

இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்

Aug19

நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ

Apr03

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பட

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

Jul14

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. எச்.வ

Jun04

பீஸ்ட் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் க

Apr03

பீஸ்ட் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த வாரம் திரைக்கு வர

May03

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த

Jan11

சின்னத்திரையில் சென்சேஷன் சீரியல்களில் ஒன்று விஜய் ட

Jul08

சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்

Jan27

நடன இயக்குனர், கதாநாயகன், இயக்குனர் என பல பரிணாமங்களில

May03

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

Aug29

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக

Aug29

நடிகர் வி‌ஷால் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’