More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை
வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை
Mar 07
வீதி விளக்குகள் தொடர்பில் பசில் முன்வைத்துள்ள கோரிக்கை

அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.



நிதியமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.



அத்துடன் உள்ளுராட்சி தலைவர்களிடமும் எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் மின்சார பாவனையைக் குறைப்பதற்கான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்குமாறு பசில் ராஜபக்ச கேட்டுக்கொண்டார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan18

கண்டி நகரத்தில் உள்ள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு

May11

  இராணுவ வாகனங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய

Mar28

ஐ.நா. மனித உரிமைகள் சபையில்  நிறைவேற்றப்பட்ட தீர்மான

Sep03

நாடு முழுவதும் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு ச

Mar18

கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா

Dec12

நாட்டின் சில பிரதேசங்களில் பால்மாவுக்கு மீண்டும் தட்

Mar10

பதுளை - மெட்டிகஹதென்ன பிரதேசத்தில் விசேட தேவையுடைய ஒர

May03

தாய்லாந்தின் சியாம் எரிவாயு நிறுவனத்திடமிருந்து ஒரு

Jan26

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவ

Mar28

லொறியுடன் மோதி மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதி

Jan02

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்டு அண்மையில் கரைக்கு க

Sep23

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர

Sep19

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ஆம் திகதி முதல் நேற்று வரை

Jun06
May16

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை ந