More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • Arabic Kuthu பாடல் வரி கேட்டுவிட்டு விஜய் ரியாக்ஷன்- மேடையில் கூறிய சிவகார்த்திகேயன்
Arabic Kuthu பாடல் வரி கேட்டுவிட்டு விஜய் ரியாக்ஷன்- மேடையில் கூறிய சிவகார்த்திகேயன்
Mar 07
Arabic Kuthu பாடல் வரி கேட்டுவிட்டு விஜய் ரியாக்ஷன்- மேடையில் கூறிய சிவகார்த்திகேயன்

அஜித்தின் வலிமை ரிலீஸ் முடிந்துவிட்டது, அடுத்து என்ன தளபதி எண்ட்ரீ தான்.



நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் வெளியாகியுள்ளது.



விசேஷ நாட்களில் தனது படத்தின் அப்டேட்டை எப்போதும் ரிலீஸ் செய்யும் விஜய் பிப்ரவரி மாதம் 14ம் காதலர் தினம் ஸ்பெஷலாக படத்தில் இடம்பெறும் அரேபிக் குத்து பாடலை வெளியிட்டிருந்தார்.



அப்பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியுள்ளது, செம ஹிட். பாடல் வரிகளை கேட்ட விஜய் நன்றாக இருப்பதாக அனிருத்திடம் கூறியிருக்கிறார்.



பின் பாடல் புரொமோ ஷுட்டிட்டை முடித்ததும் விஜய் சிவகார்த்திகேயனிடம், நன்றி நண்பா பாடல் எழுதி கொடுத்ததற்கு, நன்றாக இருக்கிறது.  இப்பாடல் செம ஹிட்டடிக்கும் என்று கூறினாராம்.



இதனை ஒரு விருது விழா மேடையில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep27

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச

May15

டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்

Feb24

வலிமை ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் ஆவலுடன் காத்திருந

Jan12

ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா

Apr04

கார்த்தி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் &lsquo

Feb18

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழி

Aug29

ஆன்மீகத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் நடிகர் ரஜினிக

Apr23

லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் 'தி வாரியர்' படத்த

Apr30

நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர

Aug17

கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான ‘ப

Jul30

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, &l

Jun08

லோகேஷ் கனகராஜ் இப்போது வெற்றியின் உச்சத்தில் சந்தோஷத

May01

அஜித்துடன் இணையும் சன் பிக்சர்ஸ் !

தமிழ் சினிமாவி

May02

நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினர்.

Jan30

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப