More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இந்த ஹிட் படங்களில் நடிக்க மறுத்துள்ளாரா நடிகை கீர்த்தி சுரேஷ்- வருத்தப்படும் ரசிகர்கள்
அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இந்த ஹிட் படங்களில் நடிக்க மறுத்துள்ளாரா நடிகை கீர்த்தி சுரேஷ்- வருத்தப்படும் ரசிகர்கள்
Mar 07
அண்ணாத்த படத்தில் நடிப்பதற்காக இந்த ஹிட் படங்களில் நடிக்க மறுத்துள்ளாரா நடிகை கீர்த்தி சுரேஷ்- வருத்தப்படும் ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழிகளிலும் பிஸியாக படங்கள் நடித்துவரும் ஒரு பிரபலம்.



இவரது நடிப்பில் அடுத்து தமிழில் சாணி காகிதம் என்ற படம் வெளிவரவுள்ளது, அண்மையில் கீர்த்தி சுரேஷ் விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடனம் அமைத்து வீடியோ வெளியிட்டார், அது செம ஹிட்டானது.



தற்போது கீர்த்தி சுரேஷ் பற்றி ஒரு தகவல் வெளியாகி ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



அதுஎன்னவென்றால் கீர்த்தி, ரஜினியின் அண்ணாத்த படத்தில் கமிட்டான நேரத்தில் மணிரத்ணம் இயக்குனம் பொன்னியின் செல்வன் மற்றும் தெலுங்கில் செம ஹிட்டான நானி-சாய் பல்லவி நடித்த Shyam Singha Roy படத்திலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது.



இந்த இரண்டு படங்களிலுமே அண்ணாத்த படத்திற்காக நடிக்க மறுத்துள்ளார் கீர்த்தி. Shyam Singha Roy படத்தில் சாய் பல்லவிக்கு சூப்பரான வேடம், அவரது நடிப்பும் பாராட்டப்படுகிறது.



இதில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கலாம் மிஸ் செய்துவிட்டாரே என அவரது ரசிகர்கள் வருத்தப்படுகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008-ம் ஆண்டு வெளியான ‘முன

Apr12

இந்தியாவின் மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்ச்சி என்று வ

Jul09

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வரு

Jan27

சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட

Mar09

காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பா

Oct25

பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளார் நடந்து

Mar11

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர

Aug14

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில

Mar06

பொலிவூட் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும்  நடி

Jun03

ராஜ் கமல் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரெட

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

May24

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Feb10

மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிம்பு அடுத்ததாக

Nov09

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம

May29

சர்வதேச மாடல் அழகியான கிம்கர்தாஷியான் ஆபாச படங்களில்