More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை ராஷ்மிகா
Mar 06
விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் குறித்து முதன்முறையாக கூறிய நடிகை ராஷ்மிகா

சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த ஜோடியை எப்போதும் ரசிகர்கள் சேர்த்து வைத்து பேசுவார்கள்.



அப்படி தெலுங்கு சினிமாவில் வந்த கீதா கோவிந்தம் மற்றும் டியர் கோவரெட் படத்தில் ஜோடியாக நடித்து ஹிட் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா.



இவர்கள் இருவரும் நிஜத்தில் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் என வதந்திகள் அதிகம் பரவி வருகிறது. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா, மீண்டும் வரும் முட்டாள் தனமான செய்தி, இதில் உண்மை இல்லை என டுவிட்டரில் கூறியிருந்தார்.



தற்போது இந்த திருமண செய்தி குறித்து ஒரு பேட்டியில் ரஷ்மிகா, இது டைம் பாஸ் வதந்தி, எனக்கு திருமணம் செய்ய நிறைய நேரம் இருக்கிறது, அதற்கான நேரம் வரும் போது திருமணம் செய்வேன் என பேசியுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற

Feb19

கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை

Jan01

கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம

Aug22

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்

Mar30

தமிழில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990 மற்றும் 2000-க

Oct05

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு

Mar11

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர

Mar26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று சாண்டி மாஸ்டர

May31

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ திர

Feb24

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம

May03

ஷூட்டிங்கிற்கு கிளம்பிய தளபதி விஜய் 

தமிழ் சினி

Mar20

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற சுவா

May03

நடிகை வாணி போஜனின் கலக்கலான அழகிய போட்டோஷூட் புகைப்பட

Feb24

பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதா வெளியேறியதை அடுத்து, போட