More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்ய ஹெலிகாப்டரை அதிரடியாக சுட்டு வீழ்த்திய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சி!
ரஷ்ய ஹெலிகாப்டரை அதிரடியாக சுட்டு வீழ்த்திய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சி!
Mar 06
ரஷ்ய ஹெலிகாப்டரை அதிரடியாக சுட்டு வீழ்த்திய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சி!

உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவ ஹெலிகோப்டேரை அந்த நாட்டின் ராணுவம் அதிரடியாக சுட்டி வீழ்த்தியுள்ளனர், மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகளையும் அந்த நாட்டின் ஆயுதப்படை பாதுகாப்பு துறையினர் வெளியிட்டுள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே இரண்டு சுற்றுப் பேச்சுவார்தைகள் நடைபெற்று முடிந்துள்ள போதிலும், உக்ரைன் மீதான போரை ரஷ்யா இன்னும் தொடர்ந்து வருகிறது.

ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனின் ராணுவ துருப்புக்களின் எண்ணிக்கை மிக குறைந்த பலம் கொண்டதாக கருதப்பட்டாலும், ரஷ்யாவை எதிர்த்து ஒருவாரத்திற்கும் மேலாக உக்ரைன் ராணுவம் தொடர்ந்து போரிட்டு வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனின் நிலப்பரப்பிற்குள் நுழைந்த ரஷ்யா போர் ஹெலிகாப்டர் ஒன்றை அந்த நாட்டின் ஆயுதப்படை பாதுகாப்பு பிரிவினர் அதிரடியாக சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

மேலும் அது தொடர்பான வீடியோ காட்சிகளையும், உக்ரைன் ஆயுதப்படையின் ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு, ரஷ்யாவின் மற்றோரு போர் ஹெலிகோப்டர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது என தெரிவித்து உக்ரைனுக்கு மகிமை உண்டாகட்டும் என பதிவிட்டுள்ளனர்.

https://twitter.com/i/status/1500031178119823360

வரவிருக்கும் நிகழ்வுகள்
May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

May02

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் நடந்த வான்வழிப் போரின் ப

Mar09

இணைய வழித் தாக்குதலில் ரஷ்யா ஈடுபடலாம் என்பதால் அமெரி

Sep06

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிட

Oct15

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக

May21

உக்ரைன் - மரியுபோலில் ஏறக்குறைய 2,000 அசோவ்ஸ்டல் பாதுகாவல

Jan29

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்

Aug30
Jan29

நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் ஆளுநர

Sep08

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி உள்ள நி

May21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தி இளவரசி

Aug16

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங

Mar15

சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல

May17

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் கடந்த வியாழக்கிழம

Aug26

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-