More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வெளியேற்றும் நபர் யார் தெரியுமா? வெளியே கசிந்த உண்மை
பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வெளியேற்றும் நபர் யார் தெரியுமா? வெளியே கசிந்த உண்மை
Mar 06
பிக்பாஸ் அல்டிமேட்டில் சிம்பு வெளியேற்றும் நபர் யார் தெரியுமா? வெளியே கசிந்த உண்மை

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிம்பு வெளியேற்றப்படும் போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.



ஒவ்வொரு வார சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று, முதலில் கமலஹாசனும் தற்போது சிம்புவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.



இதில் ஏற்கனவே எலிமினேட் ஆன சுரேஷ் சக்கரவர்த்தி கொளுத்திப் போடும் வேலையை கச்சிதமாக செய்வதால், அவர் நிகழ்ச்சியில் இருந்தால் கூடுதல் சுவாரசியம் தரும் என்பதற்காக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மீண்டும் வருகை தந்திருக்கிறார்.



அதைப்போல் முதல் வைல்ட் கார்ட் போட்டியாளராக விஜய் டிவியின் கேபிஒய் பிரபலம் சதீஷ் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் 15-வது போட்டியாளராக என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியேறும் நபர் யார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.



அதில் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஜூலி, சினேகன், அனிதா, தாடி பாலாஜி, சுருதி, அபிராமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் சுருதி, சினேகன், தாடி பாலாஜி ஆகிய மூன்று பேரும் டேஞ்சர் ஜோனின் உள்ளனர்.



அத்துடன் இணையத்தில் வெளியான ஓட்டிங் லிஸ்டில் இவர்கள் மூன்று பேரும், மூன்று இடத்தை பிடித்திருக்கின்றனர். ஆகையால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் சிம்பு வெளியேற்றும் முதல் நபராக சுருதி மற்றும் சினேகன் இருவரில் ஒருவராக இருக்க அதிக வாய்ப்பிருக்கிறது.



இருப்பினும் கடைசி நேரம் ஓட்டிங் லிஸ்டில் மாற்றம் ஏற்பட்டு, நாளை பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் என்ன நடக்கப் போகிறது என்பதையும், யார் வெளியேற போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.   






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul31

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் &lsq

Oct22

விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் மக

Aug10

பரத் நடித்த கூடல்நகர் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந

Jan19

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா

Feb22

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்க

Jul27

மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜ

Oct08

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம

Jul06

வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ

Feb15

தமிழ் சினிமாவில் ரன் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ந

Nov27

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் தற்போது வெள

Feb11

https://youtu.be/qPnSZgZ6Bjc

Oct23

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நடிப்பால் தனக்கென ஒரு

Feb21

சின்னத்திரையில் முக்கிய நடிகைகளில் ஒருவர் ஆல்யா மானச

Aug08

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பகத் பாசில். இ