More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்! பொலிசார் வெளியிட்ட சந்தேகம்
ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்! பொலிசார் வெளியிட்ட சந்தேகம்
Mar 05
ஷேன் வார்னே மரணத்தில் திடீர் திருப்பம்! பொலிசார் வெளியிட்ட சந்தேகம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே நேற்று தாய்லாந்தில் உயிரிழந்த நிலையில், ஷேன் வார்னே மரணத்தில் அவரின் 3 நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக பொலிசார் பரபரப்பை கிளப்பியுள்ளனர்.



ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே மாரடைப்பால் திடீரென உயிரிழந்துவிட்டார் என அறிவிக்கப்பட்ட போதும், அவரின் மரணத்தில் மர்மங்கள் சூழ்ந்துள்ளன.



ஷேன் வார்னே மற்றும் அவரது 3 நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து தான் தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த போது, வார்னே இரவு உணவிற்கு வராததால் அவரை தேடிச்சென்ற  நண்பர்கள், அங்கு எந்தவித உணர்ச்சிகளும் இன்றி வார்னே கிடந்ததை கண்டுள்ளனர்.



இதனையடுத்து வார்னேவுக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்து அது பலனளிக்காததால்,ஆம்புலன்ஸை அழைத்ததாக நண்பர்கள் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தனர்.



அதன் பின்னர் ஆம்புலன்ஸ் வந்த பிறகு 20 நிமிடங்கள் வரை சிபிஆர் செய்த பார்த்த பிறகே அவர் உயிர் பிரிந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்து வெளியான அடாப்சி ரிப்போர்ட்டிலும் ஷேன் வார்னே மாரடைப்பால் உயிரிழந்தார் என மருத்துவர்கள் உறுதிப்படுத்தியிருந்தனர்.



எனினும் இந்த மரணத்தில் பொலிசாருக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை. இதனையடுத்து மருத்துவ ரிப்போர்ட்களை கணக்கில் எடுக்காமல் இன்று அந்த 3 பேரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்போவதாக தாய்லாந்து காவல் துறை அறிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep22

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2023ஆம் மற்றும் 2025ஆம் ஆண்

Jan26

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண

Mar09

சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் ஒரு இளம் வீரருக்கு ம

Oct15

மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதி

Jul06

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் ப

Feb05

இலங்கையின் மிகவும் பழைமைவாய்ந்த கிரிக்கெட் கழகங்களி

Sep10

இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடை

Feb12

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதலாவது ரி-20 போட்டியில்,

Jul10

நார்த்தம்ப்டனில் இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடை

Feb01

         

கான்பெராவில்(Canberra) நடந்த பிக் பாஷ் லீக்

Feb10

இலங்கை தேசிய அணியின் பிரபல பூப்பந்து வீராங்கனை ஓஷதி க

Oct22

உலகக்கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டித் தொடர

Sep20

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ணத் தொடருக

Oct10

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்ட

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ