More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்..... அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை!
அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்..... அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை!
Mar 05
அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால்..... அமெரிக்காவின் கடும் எச்சரிக்கை!

அமெரிக்கா தலைமையிலான அட்லாண்டிக் கடல்கடந்த இராணுவக் கூட்டணி மீது ரஷ்யா தாக்குதல் ஏதேனும் நடத்தினால், நேட்டோ அதன் அனைத்து நட்பு நாடுகளையும் பிரதேசத்தையும் பாதுகாக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.



பிரஸ்ஸல்ஸில் உள்ள தலைமையகத்தில் கூட்டணியின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்திற்கு சென்ற போது அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கன்  இதனை தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,



‘எங்களுடையது தற்காப்புக் கூட்டணி. நாங்கள் எந்த மோதலையும் நாடவில்லை. ஆனால் எங்களிடம் மோதல்கள் வந்தால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். நேட்டோவின் ஒவ்வொரு அங்குலத்தையும் நாங்கள் பாதுகாப்போம்’ எனவும் தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

ஹாங்காங்கின் தேர்தல் சீர்திருத்தங்களை மாற்றியமைத்தத

Feb25

அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத

Mar30

நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய

Aug24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Jan20

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா க

May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

Oct07

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் பலுசிஸ்தான் மாக

Apr25

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை

Jan26

வடக்கு சீனாவில் விபத்துக்குள்ளான தங்க சுரங்கத்தில் ச

Sep27

பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உக

Sep06

ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு

Jun01

சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவிலுள்ள வீடு ஒன்றிற்குள் ஆய

Sep23

பெண் நீதிபதிக்கு எதிரான கருத்துக்கு மன்னிப்பு கேட்கத

Feb27

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட

Mar11

உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷ்ய இராணுவத்தினருக்கு ச