More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்
அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்
Mar 05
அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்

பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்ளதாகவும், அங்கு தான் அவரின் சொத்துக்கள் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.



அத்துடன், அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பணச் சலவை குற்றச்சாட்டில் பசிலை கைது செய்ய முடியும். அது நடக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிற்காக அவர் பணியாற்ற வேண்டும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை, அமைச்சரவையில் நடந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை எதிர்காலத்தில் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct25

தெற்காசியாவைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானியாவை வழிநடத

May03

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு

Apr06

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பி

Mar05

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட

Oct15

அமெரிக்காவிற்கு பயணிக்க மோசடி செய்பவர்களால் விளம்பர

Jun04
Feb12

நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ

Feb03

தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண

Jun21

கட்சித் தலைவர்களுக்கிடையே இன்றைய தினம் விஷேட கலந்துர

May29

இலங்கையில் நாளாந்தம் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற

Sep17

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கதிரவெளி பிரதே

May01

அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த

Jun08

அரச நிறுவனங்களில் புதிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த

Apr19

உயிர்த்தஞாயிறுதின  குண்டுதாக்குதலில் உயிரிழந்தவர

Jan22

உலக நாடுகள் அனைத்திலும் கொரோனாவினால் மரணிப்பவர்களை அ