More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் போதை பொருட்களா? - அதிர்ச்சி தகவல்
ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் போதை பொருட்களா? - அதிர்ச்சி தகவல்
Mar 05
ஷேன் வார்ன் மரணத்திற்கு காரணம் போதை பொருட்களா? - அதிர்ச்சி தகவல்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன் மாரடைப்பால் காலமான நிலையில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 



அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



வார்ன் 1992 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியா அணிக்காக சர்வதேச போட்டிகளில் ஆடியுள்ள வார்ன் 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.



தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சில தினங்களுக்கு முன் இறங்கிய வார்ன் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்படும் நிலையில் அவரது மரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.



கிரிக்கெட் மைதானங்களுக்கு வெளியே உடற்தகுதி பற்றி கவலைப்படாத வார்ன் மசாஜ், மது , மாது என்று சுற்றியதாகவும்,அதனால் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. 



அதேசமயம் வார்னின் குரு ராட் மார்ஷ் உயிரிழந்த சோகத்தில் எடுத்துக் கொண்ட போதையில் அவர் உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May28

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற

May10

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்

Jul15

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும்

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Oct16

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல

Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jan29

சூதாட்டம் தொடர்பிலான வழக்கில் சிக்கிய ஜிம்பாப்வே கிர

Feb02

ஐபிஎல் தொடரில் இதுவரை அதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற

Oct25

ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர்-12 சுற்றுக்கு முன்னேற

Oct26

ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ப

Jul25

டோக்கியோ

டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன

Jul26

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் நேற்று இர

Mar20

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மொயின் அலிக்கு 20 நாட்க

Jan23

விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரொபின் உத்தப்பாவை,

Jan26

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண