More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • மரணத்திற்கு முன் ஷேன் வார்ன் செய்த செயல் : சில மணிநேரங்களில் நடந்த சோக சம்பவம்
மரணத்திற்கு முன் ஷேன் வார்ன் செய்த செயல் : சில மணிநேரங்களில் நடந்த சோக சம்பவம்
Mar 05
மரணத்திற்கு முன் ஷேன் வார்ன் செய்த செயல் : சில மணிநேரங்களில் நடந்த சோக சம்பவம்

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்ன் தன்னுடைய 52 வயதில் உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்ன் தாய்லாந்தின் Koh Samui-ல் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பால் காலமானதாக வெளியான தகவல் கிரிக்கெட் உலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  



இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தாய்லாந்தில் இருந்த வார்ன் சந்தேகத்திற்குரிய மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



வழக்கம்போல நேற்று காலை தன்னுடைய செயல்பாடுகளை தொடங்கிய ஷேன் வார்ன் அவுஸ்திரேலியா  கிரிக்கெட்டின் மற்றொரு ஜாம்பவான் ராட் மார்ஷ் உயிரிழந்த போது அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ட்வீட் செய்திருந்தார். ஆனால் அடுத்த 12 மணி நேரங்களில் வார்னேவும் மாராடைப்பால் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்த

Sep26

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ரி-20

Feb07

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன

Sep11

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ்

Jan25

இலங்கை அணிக்கெதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போ

Sep07

இந்தியா, இங்கிலாந்து அணியிலான 4வது டெஸ்ட் போட்டி லண்டன

Feb13

ஐ.பி.எல். போட்டியில் கடந்த முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அண

Oct20

உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட

Aug03

டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியின் அரையிறுத

Mar04

இந்திய டெஸ்ட் அணியில் 10 ஆண்டுகளுக்கு பின் புதிய நிகழ்வ

Jan28

சர்வதேச ஒருநாள் போட்டி கிரிக்கெட் வீரர்களின் புதிய தர

Nov02

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது ஐக்கிய அரபு அ

Oct02

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசா

Oct25

சுவிஸ் உள்ளரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர

Oct17

ரி20 உலகக் கிண்ண முதல் சுற்றின் 3-வது ´லீக்´ ஆட்டம் ஹோ