More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்?
ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்?
Mar 05
ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் அமைதி காப்பது ஏன்?

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதல் 9ஆவது நாளாக நீடித்து வருகின்றது.



உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,உக்ரைன் நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு போதும் சரணடையமாட்டோம் என்று பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளார்.



இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு எதிராக உலக நாடுகள் பல தொடர்ச்சியாக ரஷ்யாவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் பல பொருளாதார தடைகளை தொடர்ச்சியாக விதித்த வண்ணம் உள்ளது.



ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், தைவான்,ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகள், பொருளாதார தடை, ராஜாங்க ரீதியான பயணத் தடை உள்ளிட்ட தடைகளை விதித்துள்ளதுடன், மேலும் பல நாடுகள்  உக்ரைனுக்கு நிதி உதவியினையும்,ஆயுத உதவியினையும் வழங்கிய வண்ணம் உள்ளது.



இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா- உக்ரைன் பிரச்சினையில் இஸ்ரேல் தலையீடு செய்யாது அமைதி காப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb27

மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரச

May21

புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக

May15

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Nov21

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் இன்று காலை மர்ம நபர் திடீ

Apr09

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தல் கடுமையான குற்ற

May31

தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்

Mar25

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்தது

Apr09

உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. த

Aug26

பெல்ஜியத்தில் உயிரியல் பூங்காவில் இருக்கும் மனித குர

May04

போரின் பாதிப்பினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நில

Mar08

தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் மக்களுக்

Dec29

உலகை அச்சுறுத்தும் கொரோனா முதல் முறையாக சீனாவில் உகான

Apr11

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்

Mar08

உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில், தல

May15

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக