More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • இலங்கையின் புகழ்பெற்ற ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலம்!
இலங்கையின் புகழ்பெற்ற ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலம்!
Mar 05
இலங்கையின் புகழ்பெற்ற ஆலயத்திற்கு சென்ற தென்னிந்திய பிரபலம்!

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தென்னிந்தியாவின் பிரபலமான நடன இயக்குனர் கலா மாஸ்டர் திருகோணமலைக்கு வருகை தந்துள்ளார்.



இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணேச்சரம் சிவன் கோயிலுக்கு கலா மாஸ்டர் இன்றைய தினம் (04-03-2022) விஜயம் மேற்கொண்டு புகைப்படங்களை எடுத்துள்ள்ளார்.



அந்த புகைப்படங்களை அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமின்றி திருக்கோணேச்சரம் கோயிலை பார்த்து பிரிமித்து போனேன் எனவும், இது எனக்கு கிடைத்த வரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது அழகான இடம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.



இதேவேளை இலங்கைக்கு 6 நாட்கள் தங்கி பல இடங்களுக்கு விஜயம் செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் முதலில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட கலா மாஸ்டர் தற்போது திருகோணமலைக்கும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதுGalleryGalleryGalleryGalleryGallery.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug21

நடிகர் பரத் மற்றும் வாணி போஜன் இணைந்து நடிக்கும் படத்

Jul05

விஜய் ஆண்டனி, ஜீ.வி.பிரகாஷ் ஆகியோர் தமிழ் சினிமாவில் இச

Jan23

90 காலகட்டத்தில் நாம் ரசித்த பல தொகுப்பாளர்கள் உள்ளார்

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Sep26

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படம் மூலம்

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Apr06

க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட

Jun11

நயன்தாரா-விக்னேஷ் சிவன் தென்னிந்திய சினிமாவில் புதும

Feb04

பிக்பாஸ் 5வது சீசனில் காதலர்கள் என்று கிசுகிசுக்கப்பட

Oct07

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’  ப

Jan26

சூப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண

Jan27

சாதாரண படங்களை கண்டு வந்த தமிழ் மக்களுக்கு பிரம்மாண்ட

May28

கொரோனா 2-வது அலையில் நடிகர் - நடிகைகள், இயக்குனர்கள் உள்

Jan26

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி. தளங

May28

நடிகர் அஜித்தின்  மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்