பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எப்போதும் முதல் 5 இடங்களில் வந்துவிடும் .
விறுவிறுப்பான கதைக்களத்துடன் எப்போது உண்மைகள் வெளியாகும் என ஆவலுடன் காத்துருக்கின்றனர் சீரியலின் ரசிகர்கள்.
கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி வெளியேறிய பின்னர், ரசிகர்களின் ஆதரவு குறைந்து விடுமோ என நினைத்தாலும் புது கண்ணம்மாவாக வந்த வினுஷா அசத்தி வருகிறார்.
இந்நிலையில் அவர் குறித்த உண்மை ஒன்று வெளியாகி உள்ளது, அது என்னவென்றால், வினுஷா தேவி சீரியல் நடிப்பதை தாண்டி ஐடி துறையில் இரவு நேரங்களில் பணிபுரிந்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் பாரதி கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் கூட இரவு நேரம் ஐடி துறையில் பணிபுரிந்து வருகிறார்
தன்னை பலரும் கிண்டல் செய்ததும் மத்தியில் கண்ணம்மாவாக ஏற்று கொண்ட ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளாராம் வினுஷா.