அன்றாடம் தங்கம் விலை ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், உக்ரைன் ரஷ்யா போர் தாக்குதலுக்கு பின் கடுமையான விலை உயர்வை சந்தித்து வருகிறது.
இன்றைய நிலவரப்படி தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4864- க்கு விற்பனையாகிறது.
பவுனுக்கு ரூ.112 குறைந்து ரூ. 38912-க்கு விற்பனையாகிறது. இதேபோன்று 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.41840-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை 70 பைசா உயர்ந்து ரூ 72.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 72,800 ஆக உள்ளது.