More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தங்கைக்கு போனிடெயில் போட்டுவிடும் சகோதரன்!
தங்கைக்கு போனிடெயில் போட்டுவிடும் சகோதரன்!
Mar 03
தங்கைக்கு போனிடெயில் போட்டுவிடும் சகோதரன்!

பல படங்களிலும் அண்ணன் - தங்கை சம்மந்தப்பட்ட பாசப்பிணைப்பு பற்றி பார்த்திருப்போம், இந்த கான்செப்ட் பலரையும் எளிதில் கவர்ந்துவிடுகிறது.  படங்களை தொடர்ந்து சில தொடர்களும் அண்ணன்-தங்கை பாசத்தை மையமாக வைத்து வர ஆரம்பித்துவிட்டது.  தற்போது நிஜமாக அண்ணன்-தங்கை இருவருக்கும் இடையே நிகழ்ந்த ஒரு பாசப்பிணைப்பு தான் வைரலாகி வருகிறது.  எவ்வளவு தான் அண்ணன், தங்கைக்குள் சண்டை இருந்தாலும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து கொள்ளமால் எந்த நிலையிலும் உதவுவார்கள் என்பதை இந்த வீடியோ காண்பிக்கிறது.  அண்ணன் ஒருவன் அவனது சகோதரிக்கு போனிடெயில் கட்ட உதவுகின்ற காட்சி பலரையும் ஈர்க்க செய்திருக்கிறது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Dec19

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத

Oct02

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 153-வது பிறந்தநாள் விழா இன

Feb07

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை

Sep08

டிஜிபி மற்றும் எஸ்பி மீதான பாலியல் புகார் வழக்கை, விழு

Mar28

வங்காள தேசத்தின் சுதந்திர பொன் விழாவில் சிறப்பு விருந

Jan30

இலங்கைக்கு அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் ஒத்துழைப்பு

Jun12

பிரதமர் மோடியில் தொடங்கி பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்

Mar17

இந்தியா இலங்கைக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் என இந்த

Jan21

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட்டுவ

Jul02

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வி

Mar21

உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை தற்போது வெளிய

May28

தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான

Jul31

கேரள மாநிலம் கொச்சியில் தென்பிராந்திய கடற்படை கட்டளை

Feb05

முருகனை தமிழ் கடவுளாக அறிவித்து, அரசிதழில் வெளியிடக்க