More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • உக்ரைன் - ரஷ்யா போரால் உச்சம் தொட்ட உலோக விலை
உக்ரைன் - ரஷ்யா போரால் உச்சம் தொட்ட உலோக விலை
Mar 03
உக்ரைன் - ரஷ்யா போரால் உச்சம் தொட்ட உலோக விலை

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்குதலைத் தொடங்கின. ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல இராணுவ இலக்குகளைத் தாக்கி அழித்தன.



அதேபோல் உக்ரைனும் ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து தங்களை தற்காத்துக் கொள்கிறது. இந்த சண்டையில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது. உக்ரைனில் யுத்தம் நிறைவடைந்த நிலையில் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதிலும் மறுபுறம் மோதல்கள் தீவிரமடைந்து வருவது சர்வதேச சமூகத்தை அச்சுறுத்துகிறது.



இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் மோதல் காரணமாக லண்டன் உலோக வர்த்தக வரலாற்றில் அலுமினியத்தின் விலை டன் ஒன்றுக்கு 3,552 டொலராக உயர்ந்துள்ளது. இலங்கையில் இதன் மதிப்பு 7,20,823.77 என்பது குறிப்பிடத்தக்கது .



ரஷ்யாவில் தொழில்துறை உலோகங்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்

Mar04

உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்

Mar02

உக்ரைனில் கொல்லப்படுவதற்கு சற்று முன்பு ரஷ்ய வீரர் ஒர

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Feb26

 உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த

Mar04

உக்ரைனில், ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ர

Mar02

மேற்கு உலக நாடுகளும், நேட்டோவும் பதிலடி கொடுக்காது என

Mar06

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களை பொதுவெளி

Mar02

உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்

Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar05

யாழில் போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒ

Feb07

சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம