More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?
போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?
Mar 03
போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான அமெரிக்க விமானங்கள்?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) குறிப்பிட்டுள்ள நிலையில் தற்போது போருக்கு தயார் நிலையில் நூற்றுக்கணக்கான விமானங்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதேவேளை, ஜப்பானில் அமைந்துள்ள அமெரிக்காவின் விமானத்தளத்தில் நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.



இந்நிலையில், அடுத்த பதிலடி எப்படி இருக்கும் என்பதில் கண்டிப்பாக ரஷ்ய அதிபருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மரண அடி உறுதி எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



போர் தொடங்கிய முதல் 7 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கா போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதனிடையே, தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் மரியுபோல் நகரங்களை ரஷ்ய துருப்புக்கள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளன. மட்டுமின்றி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது.



உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கிய முதல் 7 நாட்களில் அப்பாவி பொதுமக்கள் 2,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையிலேயே, அமெரிக்கா தனது போர் விமானங்களை தயார் நிலையில் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதேவேளை, தெற்கு உக்ரைனில் உள்ள கெர்சன் மற்றும் மரியுபோல் நகரங்களை ரஷ்யப் படைகள் முழுமையாக சுற்றி வளைத்துள்ளன. அதுமட்டுமின்றி உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரம் ரஷ்ய தாக்குதலுக்கு தொடர்ந்து இலக்காகி வருகிறது.



மேலும், மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றிவிடலாம் என களமிறங்கிய ரஷ்யப் படைகள் தொடர்ந்து 8வது நாளாக கடுமையாக போராடி வருகிறது. இதனிடையே, முன்னாள் குத்துச்சண்டை வீரரும் கீவ் நகர மேயருமான Vitali Klitschko தமது அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.



ரஷ்ய தாக்குதலுக்கு இதுவரை உக்ரைனில் 21 சிறார்கள்  பலியாகியுள்ளதாகவும், 55 சிறார்கள் காயங்களுடன் தப்பியதாகவும் உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb09

கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி

Feb28

ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில

Feb28

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய

Feb06

புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச

Mar05

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Mar15

சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ

Mar03

உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு

Mar08

ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ

Feb26

இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியு

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Mar03

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை (Vladimir Putin) சர்வாதிகாரி என அம

Mar03

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Feb07

பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு த