More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • தொடரும் தாக்குதல்! ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
தொடரும் தாக்குதல்! ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை
Mar 02
தொடரும் தாக்குதல்! ரஷ்யா - உக்ரைனுக்கு இடையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

ரஷ்யா, உக்ரைனுக்கு இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.



இரு நாடுகளுக்கும் இடையிலான முதற்கட்ட சமாதான பேச்சுவார்த்தை நேற்று முன் தினம் உக்ரைன் - பெலாரஸ் எல்லையில் இடம்பெற்றிருந்தது.



என்ற போதும் இணக்கப்பாடுகள் எட்டப்படாத நிலையில் அன்றைய பேச்சுவார்த்தை நிறைவடைந்திருந்தது.



இந்த நிலையில், இன்றைய தினம் மீளவும் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.



எவ்வாறிருப்பினும், தொடர்ந்தும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் கார்க்கிவ் நகர் மீது ரஷ்யா நேற்று இரண்டு எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr08

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்த

Apr30

ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற கு

Jul11

விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி

Jul13

ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நட

Mar29

ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு

Mar17

உக்ரேன் விவகாரத்தில் ரஷ்யாவின் நகர்வுகள் திட்டமிட்ட

Jun12

 அமெரிக்க இளம்பெண் ஒருவர் சீனாவில் வாழ்ந்துவந்த நில

Jun02

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு

Feb02

பொது பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படக்கூடிய நோவாவாக்

Sep04