More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வலிமை வசூலுக்கு இந்த இடத்தில் மட்டும் மிகப்பெரிய அடி: எதிர்பார்த்து ஏமாந்த போனி கபூர்
வலிமை வசூலுக்கு இந்த இடத்தில் மட்டும் மிகப்பெரிய அடி: எதிர்பார்த்து ஏமாந்த போனி கபூர்
Mar 01
வலிமை வசூலுக்கு இந்த இடத்தில் மட்டும் மிகப்பெரிய அடி: எதிர்பார்த்து ஏமாந்த போனி கபூர்

வலிமை படம் தற்போது தமிழ்நாட்டில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. ஏற்கனவே நூறு கோடி வசூலை தொட்டுவிட்டது இந்த படம். ஐந்தாவது நாளில் 150 கோடி என்ற மைல்கல்லை வலிமை கடந்துவிட்டது என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.



தமிழ்நாட்டில் நல்ல வசூல் வந்தாலும், போனி கபூர் அதிகம் எதிர்பார்த்தது ஹிந்தி டப்பிங் வசூல் தான். ஆனால் வடநாட்டில் வலிமை வசூல் மிக மிக குறைவு தான்.



அல்லு அர்ஜுனின் புஷ்பா படம் 100 கோடிக்கும் அதிகமாக ஹிந்தியில் வசூலித்ததால் போனி அதிக எதிர்பார்ப்பில் வலிமையை வடநாட்டில் அதிகம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்தார். ஆனால் வசூல் மிக மிக குறைவாக தற்போது வரை வெறும் 3 கோடி மட்டுமே வரை வந்திருப்பதாக கூறப்படுகிறது.  அதனால் வலிமை ஹிந்தி டப்பிங்கில் 5 கோடி வசூலித்தல் ஆச்சர்யம் தான் என ஹிந்தி மீடியாக்களில் செய்தி வந்திருக்கிறது.



மேலும் தெலுங்கிலும் பவர் ஸ்டாரின் பீம்லா நாயக் படம் வந்ததால் வலிமை வசூல் மிக மிக குறைவாகவே வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

போடா போடி’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுக

Aug06

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் கடந்

Apr30

நடிகை சமந்தா எப்போதும் உடற்பயிற்சிக்கு அதிகம் முக்கி

Oct21

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான 

கமல் ஹாசனின் விக்ரம்

தமிழ் சினிமாவில் தனித்தனியு

Sep08

தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்வு செய்து நடித்து

Oct04

தனுஷ் நடித்த 'திருச்சிற்றம்பலம்' மற்றும் 'நானே வரு

Mar06

சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Mar07

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து கலக்கி

May20

தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ

Feb23

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பான நிக

Aug23

கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன

Feb03

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது பல சுவாரஸ்யங்கள

Jan28

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந