More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • போரை நிறுத்தி, அமைதியான உலகத்தை தாருங்கள்: சூறாவளியாய் பரவும் சிறுமியின் கோரிக்கை வீடியோ!
போரை நிறுத்தி, அமைதியான உலகத்தை தாருங்கள்: சூறாவளியாய் பரவும் சிறுமியின் கோரிக்கை வீடியோ!
Feb 28
போரை நிறுத்தி, அமைதியான உலகத்தை தாருங்கள்: சூறாவளியாய் பரவும் சிறுமியின் கோரிக்கை வீடியோ!

ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், போரை நிறுத்தக்கோரி லில்லி என்ற சிறுமி, உலக தலைவர்களை  கேட்டுக்கொண்ட வீடியோ சூறாவளியாய் இணையத்தை சுற்றிவருகிறது.



உக்ரைனை-ரஷ்யா தரை, கடல், வான் என அனைத்து விதங்களிலும் தாக்கி வருகிறது. மேலும் இந்த தாக்குதலால் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளிவந்தவண்ணம் உள்ளது.



இந்த நிலையில், மனிதாபிமானமற்ற இந்த போரை நிறுத்த கோரி லில்லி என்ற சிறுமி உலக தலைவர்களிடம் தனது இன்ஸ்டாகிராமின் வீடியோ பதிவு வாயிலாக கோரிக்கைவைத்துள்ளார்.



brittikitty என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வாயிலாக லில்லி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், எனக்கு உலகத்தின் ஒருபகுதி மட்டும் வேண்டாம், அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய அமைதியான உலகம் வேண்டும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் அதனால் இந்த போரை நிறுத்தங்கள் என தனது மழலை மாறாத குரலால் உலக தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.



சுமார் 1.1 மில்லியன் பின்தொடர்பாளர்களை கொண்ட brittikitty என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோ கிட்டத்தட்ட 1 மில்லியன் பார்வையாளர்களை  சூறாவளியாய் கடந்து உலக மக்கள் மற்றும் தலைவர்களிடம் அமைதியை கோரிவருகிறது. 



 https://www.instagram.com/p/Caaf6Smju5X/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar03

உக்ரைன் சிக்கிய ஹாலிவுட் நடிகர் ஷான் பென், அகதிகளுடன்

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Feb28

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தந்துள்ள உக்ரேனிய

Feb28

ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில

Feb20

கடந்த 18 மாதங்களில் 168 மாணவர்கள் மற்றும் இளைஞர்-யுவதிகள்

Mar03

  உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், ரஷ்யாவிற்க

Mar05

செர்னிஹிவ் நகரின் குடியிருப்பு பகுதியில் நேற்று வியா

Feb28

உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இ

Mar04

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு

Mar08

 உக்ரைனுடன் ரஷ்யா இன்று 13வது நாளாக போரில் ஈடுபட்டுள்

Mar03

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ

Feb08

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்

Mar05

புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Feb15

நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி