உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவும் உக்கிர நிலையை அடைந்திருக்கிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழ்நிலையில் அங்கிருக்கும் கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பில் கனடாவில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் விளக்கமளித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அத்துடன் ரஷ்ய இராணுவத்தை உக்ரைன் திணறிப்பது மற்றும் இலங்கை முடிவின் மாற்றம் என்பது தொடர்பிலும் அவர் விரிவாக இந்த காணொளியில் தெளிவுப்படுத்தியுள்ளார்.