More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • #லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்
#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்
Mar 31
#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் - 40 லட்சத்துக்கும் அதிகமானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம்

31.3.2022



12.35: உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் மீது ரஷியா சைபர் தாக்குதல் நடத்தலாம் என  இங்கிலாந்து உளவுத்துறையின் தலைவர் எச்சரித்துள்ளார்.



12.35:முற்றுகையிடப்பட்ட நகரில் இருந்து மக்களை வெளியேற்ற உக்ரைன் 45 பேருந்துகளை அனுப்பியுள்ளது.



12.30: மரியுபோல் நகரில் இருந்து மக்களை வெளியேற்ற ரஷிய சம்மதம் தெரிவித்துள்ளது.



06.30: உக்ரைனின் மரியுபோல் நகரில் குடிமக்களை வெளியேற்றுவதற்காக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது என தகவல் வெளியானது.



04.30: உக்ரைனில் உள்ள செர்னோபில் அணு உலையில் இருந்து ரஷிய படைகள் வெளியேற தொடங்கியுள்ளன என அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.



02.15: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனுடன், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தொலைபேசியில் உரையாடினார். 



அதில், இருதரப்பு ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வது மற்றும் இந்தோ-பசிபிக், உக்ரைன் மற்றும் உலகப் பொருளாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டது. 



00.25: உக்ரைன் மீதான போர் தொடங்கியது முதல் இன்றுவரை சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமாக உக்ரைன் மக்கள் அங்கிருந்து வெளியேறி அண்டை நாடுகளில்  தஞ்சம் புகுந்துள்ளனர் என ஐ.நா.அகதிகள் முகமை தெரிவித்துள்ளது.



இதில் அண்டை நாடான போலந்தில் மட்டும் 23 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct26

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி பட

Jul19

இங்கிலாந்து சுகாதாரத் துறை மந்திரி சஜித் ஜாவித் சையது

Sep06

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Oct01

உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன

Sep17

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்

Jul25

ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வ

Jun04

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு

Aug11

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா

Jul03

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ

May20

பெருவில் 37 ஆண்டுகளுக்கு முன், போராளிகள் எனக் கருதி சுட

Jan24

ஏழை நாடுகளுக்கு இலாப நோக்கற்ற அடிப்படையில் 40 மில்லியன

Apr11

 உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. ரஷியா உடனான இந

Mar13

ஜேர்மனியின் நவீன ராக்கட் தொழில்நுட்பமோ அல்லது அத்தொழ

May01

 

எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீ